இரண்ட ு கட்டங்களா க நடந் த தேர்தல்கள ் முடிந்துவிட் ட நிலையில ், போட்ட ி கடுமையா க இருந்தாலும ் மோட ி குறைந் த பெரும்பான்மையுடன ் ஆட்சியைப ் பிடிப்பார ் என்ற ே வாக்குக ் கணிப்புகள ் கூறியுள்ள ன. குஜராத்தின் பல்வேறுதரப்பட்ட மக்களும் இருவேறு கூறாக வாக்களித்ததையும் வாக்குக் கணிப்புக்கள் எடுத்துரைத்தன. வாக்குக் கணிப்பில் தெரியவந்துள்ள விவரங்கள் மதவாத சக்திகள் எதிர்பார்த்த சமூகப் பிளவை (பெரும் அளவிற்கு) உறுதிபடுத்திவிட்டதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
இந்திய நாடே ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தத் தேர்தல் முடிவு, குஜராத்தின் எதிர்காலத்திற்கு மட்டுமல்ல, நமது நாட்டின் அரசியல் போக்கிலும் சறுக்கலை ஏற்படுத்தலாம். 23 ஆம் தேதியை ஆவலுடன் எதிர்பார்போம்.