Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரூபாய் மதிப்பு 5 பைசா சரிவு!

ரூபாய் மதிப்பு 5 பைசா சரிவு!
, புதன், 12 டிசம்பர் 2007 (14:29 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு 5 பைசா அதிகரித்தது.

இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது 1 டாலர் ரூ.39.36 முதல் ரூ.39.42 என்ற அளவில் வர்த்தகம் நடந்தது (நேற்று இறுதி நிலவரம் 1 டாலர் ரூ.39.38).

இன்று ரிசர்வ் வங்கி நிர்ணயித்த அந்நிய செலவாணி மதிப்பு

1 டாலர் ரூ.39.36
1 யூரோ ரூ.57.96
1 பவுன்ட் ரூ.80.58
100 யென் ரூ.35.20.

Share this Story:

Follow Webdunia tamil