Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை பங்குச் சந்தை 578 புள்ளிகள் சரிவு!

Webdunia
வெள்ளி, 17 ஆகஸ்ட் 2007 (14:22 IST)
ஆசி ய பங்குச ் சந்தைகளில ் பங்குகள ் விற்பன ை அதிகரித்ததன ் காரணமா க இந்தியப ் பங்குச ் சந்தைகளிலும ் ஏற்பட் ட தாக்கத்தினால ் இன்ற ு மதியம ் வரையிலா ன வணிகத்தில ் மட்டும ் மும்ப ை பங்குச ் சந்தைக ் குறியீட ு 578 புள்ளிகள ் சரிந்துள்ளத ு!

நேற்றை ய வர்த்தகத்தில ் சற்றேறக்குறை ய 650 புள்ளிகள ் குறைந் த மும்ப ை பங்குச ் சந்தைக ் குறியீட ு இன்றும ் ஏற்பட் ட சரிவினால ் கடந் த 3 மாதங்களில ் நிகழா த அளவிற்க ு 13,780 புள்ளிகள ் அளவிற்க ு சரிந்துள்ளத ு.

தே ச பங்குச ் சந்த ை 176 புள்ளிகள ் குறைந்த ு 4,002 புள்ளிகளா க குறைந்துள்ளத ு.

அதன்பிறக ு, சாதார ண பங்குகளின ் விற்பன ை அதிகரித்ததால ் மும்ப ை பங்குச ் சந்தைக ் குறியீட ு 13,900 புள்ளிகளுக்கும ், தே ச பங்குச ் சந்தைக ் குறியீட ு 4,040 புள்ளிகளுக்கும ் உயர்ந்த ன.

தகவல ் தொழில்நுட்பம ் மற்றும ் உலோ க நிறுவனங்களின ் பங்குகள ் பெரும ் சரிவைச ் சந்தித்த ன.

ஆசி ய பங்குச ் சந்தைகளில ் இன்ற ு மட்டும ் 1.6 முதல ் 5.9 விழுக்காட ு வர ை சரிவ ு ஏற்பட்டுள்ளத ு குறிப்பிடத்தக்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments