Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மைக்ரோசாஃப்ட் காலாண்டு லாபம் 42% உயர்வு!

மைக்ரோசாஃப்ட் காலாண்டு லாபம் 42% உயர்வு!
, வெள்ளி, 18 ஜூலை 2008 (17:39 IST)
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் 4-வது காலாண்டு நிகர லாபம் 42% அதிகரித்து 4.3 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது.

ஜூன் மாதம் 30ம் தேதியுடன் முடிந்த 4-வது காலாண்டு முடிவுகளை மைக்ரோசாஃப்ட் வெளில்யிட்டுள்ளது. நிறுவன வருவாய் இதே காலாண்டில் 18% அதிகரித்து சுமார் 15.8 பில்லியன் டாலர்களாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் ஆஃபிஸ் மற்றும் விண்டோஸ் மென்பொருள் விற்பனை அதிகரிப்பால் லாபமும் வருவாயும் அதிகரித்துள்ளதாக நிறுவன செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil