Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டாலர் யூரோ- ரிசர்வ் வங்கியின் விலை

Advertiesment
டாலர் யூரோ- ரிசர்வ் வங்கியின் விலை
மும்பை , வியாழன், 5 பிப்ரவரி 2009 (15:39 IST)
டாலர் யூரோ- ரிசர்வ் வங்கியின் விலை


மும்பை: வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் அதிக மாற்றம் இல்லை. டாலர் வாங்குவது மிக குறைந்த அளவே இருந்தது.

இன்று வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.48.82 என்ற அளவில் இருந்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 1 பைசா அதிகம்

நேற்று இறுதி விலை 1 டாலர் ரூ.48.81.

வர்த்தகம் நடக்கும் போது 1 டாலரின் விலை ரூ.48.77 முதல் ரூ.48.85 என்ற அளவில் இருந்தது.

நேற்று ரூபாயின் மதிப்பு 2 பைசா அதிகரித்தது.

ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள அந்நியச் செலவாணி மதிப்பு விபரம்:
1 டாலர் மதிப்பு ரூ.48.82 பைசா (நேற்றைய விலையை விட 17 பைசா அதிகம்)
1 யூரோ மதிப்பு ரூ.70.47 (நேற்றைய விலையை விட ரூ7.01 பைசா அதிகம்.)
100 யென் மதிப்பு ரூ.54.57 (நேற்றைய விலையை விட ரூ0.25 பைசா அதிகம்.)
1 பவுன்ட் ஸ்டெர்லிங் ரூ.70.47 (நேற்றைய விலையை விட ரூ 20 பைசா அதிகம்.).

Share this Story:

Follow Webdunia tamil