Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரிலையன்ஸ் D6 கச்சா உற்பத்தி மீண்டும்

ரிலையன்ஸ் D6 கச்சா உற்பத்தி மீண்டும்
, திங்கள், 12 ஜனவரி 2009 (18:50 IST)
கிழக்கு கடலில் உள்ள KG-D6 என்ற கச்சா உற்பத்தி நிலையத்தில் இருந்து இம்மாத இறுதி முதல் தனது உற்பத்தியை மீண்டும் துவக்கவுள்ளது ரிலையன்ஸ் நிறுவனம்.

இதனால், அடுத்த மாதம் முதல் மேலு‌ம் இயற்கை எரிவாயு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil