Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செ‌‌ன்செ‌க்‌ஸ் 174; ‌நி‌ப்டி 53 பு‌ள்‌ளிக‌ள் உய‌ர்வு

Advertiesment
இந்திய பங்குச் சந்தை
, புதன், 14 மார்ச் 2012 (09:22 IST)
இன்று காலை தொட‌ங்‌கிய இ‌ந்‌‌திய ப‌ங்கு‌ச் ச‌ந்‌தைக‌் ‌ஏ‌ற்ற‌த்துட‌னகாண‌ப்படு‌கிறது.

மு‌‌ம்பை ப‌‌ங்கு‌ச் ச‌ந்தை‌யி‌ல் செ‌ன்செ‌க்‌ஸ் 174.54 பு௦ள்‌ளிக‌ள் உய‌ர்‌ந்து 17,988.16 புள்‌ளிகளாக காண‌‌ப்படு‌கிறது.

இதேபோ‌ல் தே‌சிய ப‌ங்கு ச‌ந்தையான ‌நி‌ப்டி 53.40 பு‌ள்‌ளிக‌ளஅ‌திக‌ரி‌த்து 5,482.90 புள்‌ளிகளாக ‌உ‌ள்ளது.

இத‌ற்கு மு‌ன்னா‌‌ல் ஆர‌ம்‌பி‌த்து‌ள்ள ஆ‌சிய ப‌ங்கு‌ச் ச‌ந்தை‌‌க‌‌‌‌‌‌‌ளு‌ம் ஏ‌ற்ற‌த்துடனகாண‌ப்படு‌கிறது.

News Summary ; This morning began with the boom in the Indian stock markets.

Share this Story:

Follow Webdunia tamil