Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செ‌ன்செ‌க்‌ஸ் 68; ‌நி‌ப்டி 19 பு‌ள்‌ளிக‌ள் உய‌ர்வு

செ‌ன்செ‌க்‌ஸ் 68; ‌நி‌ப்டி 19 பு‌ள்‌ளிக‌ள் உய‌ர்வு
, புதன், 22 டிசம்பர் 2010 (09:49 IST)
இன்று காலை தொட‌ங்‌கிஇ‌ந்‌‌திய ப‌ங்கு‌சச‌ந்‌தை ஏ‌ற்ற‌த்துட‌ன் காண‌ப்ப‌‌‌‌டு‌கிறது.

மு‌‌ம்பை ப‌‌ங்கு‌ச் ச‌ந்தை‌யி‌ல் செ‌ன்செ‌க்‌ஸ் 68.33 பு‌ள்‌ளிக‌ள் உய‌ர்‌ந்து 20,128.65 பு‌ள்‌ளிகளாக காண‌‌ப்படு‌கிறது.

இதேபோ‌ல் தே‌சிய ப‌ங்கு ச‌ந்தையான ‌நி‌ப்டி 19.15 பு‌ள்‌ளிக‌ள்‌ உய‌ர்‌ந்து 6,019.80 பு‌ள்‌ளிகளாக ‌உ‌ள்ளது.

இத‌ற்கு மு‌ன்னா‌‌ல் ஆர‌ம்‌பி‌த்து‌ள்ஆ‌சிப‌ங்கு‌சச‌ந்தை‌க‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ள் ஏ‌ற்ற‌‌த்துட‌ன் காண‌ப்படு‌கிறது.

நே‌ற்‌றிரவு முடி‌ந்த அமெ‌‌ரி‌க்க ப‌ங்கு‌ச் ச‌ந்தைக‌‌‌‌‌‌ள் மா‌ற்ற‌மி‌ன்‌றி முடி‌ந்‌திரு‌க்‌கிறது.

Share this Story:

Follow Webdunia tamil