மும்பை பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் சென்செக்ஸ் 25 புள்ளிகள் சரிந்து 19,966 புள்ளிகளில் முடிவடைந்தது.
தேசியப் பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் நிஃப்டி 18 புள்ளிகள் சரிந்து 5,992 புள்ளிகளில் முடிவடைந்தது.
டிஎல்எப், ரிலையன்ஸ் இன்ஃப்ரா, ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ், ஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் சரிவு ஏற்பட்டது.
ஹீரோ ஹோண்டா, சிப்லா, ஜின்டால் ஸ்டீல், மஹேந்திரா அன் மஹேந்திரா, ஹிந்துஸ்தான் யுனிலிவர் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் உயர்வு ஏற்பட்டது.