சென்னையில் இன்று விற்பனை செய்யப்படும் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40ம், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.135ம் குறைந்துள்ளது.
தங்கம், வெள்ளி விலை விவரம் :
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.14,200 (நேற்று ரூ.14,260)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.10,528 (ரூ.10,568)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,316 (ரூ.1,321)
வெள்ளி (பார்) கிலோ ரூ.21,810 (ரூ.21,945)
வெள்ளி 10 கிராம் ரூ.233.50 (ரூ.235)
வெள்ளி 1 கிராம் ரூ.23.35 (ரூ.23.5)