சென்னையில் இன்று விற்பனை செய்யப்படும் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64ம், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.90ம் அதிகரித்துள்ளது.
தங்கம், வெள்ளி விலை விவரம் :
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.14,000 (நேற்று ரூ.13,910)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.10,376 (ரூ.10,312)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,297 (ரூ.1,289)
வெள்ளி (பார்) கிலோ ரூ.21,195 (ரூ.20,975)
வெள்ளி 10 கிராம் ரூ.226.50 (ரூ.224.50)
வெள்ளி 1 கிராம் ரூ.22.65 (ரூ.22.45)