சென்னையில் இன்று விற்பனை செய்யப்படும் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 குறைந்துள்ளது. ஆனால் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.45ம் உயர்ந்துள்ளது.
தங்கம், வெள்ளி விலை விவரம் :
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.13,910 (நேற்று ரூ.13,940)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.10,312 (ரூ.10,336)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,289 (ரூ.1,292)
வெள்ளி (பார்) கிலோ ரூ.20,975 (ரூ.20,930)
வெள்ளி 10 கிராம் ரூ.224.50 (ரூ.224)
வெள்ளி 1 கிராம் ரூ.22.45 (ரூ.22)