சென்னையில் இன்று விற்பனை செய்யப்படும் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80ம், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.325ம் குறைந்துள்ளது.
தங்கம், வெள்ளி விலை விவரம் :
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.14,050 (நேற்று முன்தினம் (ரூ.14,160)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.10,416 (ரூ.10,496)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,302 (ரூ.1,312)
வெள்ளி (பார்) கிலோ ரூ.21,205 (ரூ.21,530)
வெள்ளி 10 கிராம் ரூ.227 (ரூ.230.50)
வெள்ளி 1 கிராம் ரூ.22 (ரூ.23)