சென்னையில் இன்று விற்பனை செய்யப்படும் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88ம், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.30ம் குறைந்துள்ளது.
தங்கம், வெள்ளி விலை விவரம் :
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.13,955 (சனிக்கிழமை ரூ.14,040)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ,.10,320 (ரூ.10,408)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,290 (ரூ.1,301)
வெள்ளி (பார்) கிலோ ரூ.20,605 (ரூ.20,635)
வெள்ளி 10 கிராம் ரூ.220.50 (ரூ.220.50)
வெள்ளி 1 கிராம் ரூ.22 (ரூ.21)