சென்னையில் இன்று விற்பனை செய்யப்படும் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56ம், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.80ம் உயர்ந்துள்ளது.
தங்கம், வெள்ளி விலை விவரம் :
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.13,050 (நேற்று ரூ.12,970)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,672 (ரூ.9,616)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,209 ரூ.1,202)
வெள்ளி (பார்) கிலோ ரூ.18,365 (ரூ.18,285)
வெள்ளி 10 கிராம் ரூ.196.50 (ரூ.195.50)
வெள்ளி 1 கிராம் ரூ.19.65 (ரூ.19.5)