சென்னையில் இன்று விற்பனை செய்யப்படும் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160ம், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.1055ம் குறைந்துள்ளது.
தங்கம், வெள்ளி விலை விவரம் :
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.13,140 (நேற்று ரூ.13,365)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,744 (ரூ.9,904)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,218 (ரூ.1,238)
வெள்ளி (பார்) கிலோ ரூ.18,370 (ரூ.19,425)
வெள்ளி 10 கிராம் ரூ.196.50 (ரூ.208)
வெள்ளி 1 கிராம் ரூ.19 (ரூ.20)