சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40ம், பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.650ம் உயர்ந்துள்ளது.
தங்கம், வெள்ளி விலை விவரம் :
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.13,460 (நேற்று முன்தினம் ரூ.13,400)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,976 (ரூ.9,936)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,247 (ரூ.1,242)
வெள்ளி (பார்) கிலோ ரூ.19,235 (ரூ.18,630)
வெள்ளி 10 கிராம் ரூ.206 (ரூ.199.50)
வெள்ளி 1 கிராம் ரூ.20.6 (ரூ.19.95)