சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40ம், பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.285ம் குறைந்துள்ளது.
தங்கம், வெள்ளி விலை விவரம் :
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.13,065 (நேற்று முன்தினம் ரூ.13,125)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,688 (ரூ.9,728)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,211 (ரூ.1,216)
வெள்ளி (பார்) கிலோ ரூ.17,590 (ரூ.17,875)
வெள்ளி 10 கிராம் ரூ.188 (ரூ.191)
வெள்ளி 1 கிராம் ரூ.18.8 (ரூ.19.1)