சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152ம், பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.60ம் உயர்ந்துள்ளது.
தங்கம், வெள்ளி விலை விவரம் :
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.13,060 (நேற்று ரூ.12,855)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,680 (ரூ.9,528)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,210 (ரூ.1,191)
வெள்ளி (பார்) கிலோ ரூ.18,460 (ரூ.18,400)
வெள்ளி 10 கிராம் ரூ.197.50 (ரூ.193.50)
வெள்ளி 1 கிராம் ரூ.19.75 (ரூ.20)