சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40ம், பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.185ம் உயர்ந்துள்ளது.
தங்கம், வெள்ளி விலை விவரம்:
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,920 (நேற்று ரூ.12,865)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,576 (ரூ.9,536)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,197 (ரூ.1,192)
வெள்ளி (பார்) கிலோ ரூ.17,900 (ரூ.17,715)
வெள்ளி 10 கிராம் ரூ.191.50 (ரூ.189.50)
வெள்ளி 1 கிராம் ரூ.19.15 (ரூ.18.95)