சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று எந்தவித மாற்றமும் இல்லை. ஆனால் பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.50 உயர்ந்துள்ளது.
தங்கம், வெள்ளி விலை விவரம்:
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,865 (நேற்று முன்தினம் ரூ.12,860)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,536 (ரூ.9,536)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,192 (ரூ.1,192)
வெள்ளி (பார்) கிலோ ரூ.17,715 (ரூ.17,665)
வெள்ளி 10 கிராம் ரூ.189.50 (ரூ.189)
வெள்ளி 1 கிராம் ரூ.18.95 (ரூ.18.6)