சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் சவரனுக்கு ரூ.8ம், பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.110ம் உயர்ந்துள்ளது.
தங்கம், வெள்ளி விலை விவரம்:
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,285 (நேற்று முன்தினம் ரூ.12,275)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,104 (ரூ.9,096)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,138 (ரூ.1,137)
வெள்ளி (பார்) கிலோ ரூ.16,900 (ரூ.16,790)
வெள்ளி 10 கிராம் ரூ.181 (ரூ.179.50)
வெள்ளி 1 கிராம் ரூ.18.1 (ரூ.17.95)