சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. ஆனால் பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.170 அதிகரித்துள்ளது.
தங்கம், வெள்ளி விலை விவரம்:
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,565 (நேற்று ரூ.12,670)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,312 (ரூ.9,392)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,164 (ரூ.1,174)
வெள்ளி (பார்) கிலோ ரூ.17,015 (ரூ.16,845)
வெள்ளி 10 கிராம் ரூ.182 (ரூ.180)
வெள்ளி 1 கிராம் ரூ.18.2 (ரூ.18)