சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்துள்ளது. இதேபோல் பார் வெள்ளி கிலோவுக்கு ரூ.1,350 உயர்ந்துள்ளது.
தங்கம், வெள்ளி விலை விவரம்:
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,940 (நேற்று ரூ.12,755)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,592 (ரூ.9,456)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,199 (ரூ.1,182)
வெள்ளி (பார்) கிலோ ரூ.18,370 (ரூ.17,020)
வெள்ளி 10 கிராம் ரூ.196.50 (ரூ.182)
வெள்ளி 1 கிராம் ரூ.19.65 (ரூ.18.2)