மும்பை தங்கம் வெள்ளி சந்தையில், ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.125 சரிந்தது.
அதேபோல் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.30 குறைந்தது.
ஆசிய நாட்டு சந்தைகளில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 739.00/739.50 டாலராக குறைந்தது. (நேற்றைய விலை 750.00/751.25)
பார் வெள்ளியின் விலை 10.33/10.34 டாலராக அதிகரித்தது. (நேற்றைய விலை 10.35/10.36)
இன்றைய விலை :
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,690
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,620
பார் வெள்ளி கிலோ ரூ.17,465