சென்னையில் இன்று தங்கம் பவுனுக்கு 136 ரூபாய் குறைந்து ரூ.8,688 க்கு விற்பனை செய்யப்படுகிறது. பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.225 உயர்ந்துள்ளது.
தங்கம், வெள்ளி விலை விவரம்:
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.11,720 (ரூ.11,905)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.8,688 (ரூ.8,824)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,086 (ரூ.1,103)
வெள்ளி (பார்) கிலோ ரூ.17,155 (ரூ.16,930)
வெள்ளி 10 கிராம் ரூ.183.50 (ரூ.191)
வெள்ளி 1 கிராம் ரூ.18.35 (ரூ.19.1)