சென்னையில் இன்று தங்கம் பவுனுக்கு 336 ரூபாய் குறைந்து ரூ.8,824 க்கு விற்பனை செய்யப்படுகிறது. பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.1,025 குறைந்துள்ளது.
தங்கம், வெள்ளி விலை விவரம்:
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.11,905 (நேற்று ரூ.12,355)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.8,824 (ரூ.9,160)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,103 (ரூ.1,145)
வெள்ளி (பார்) கிலோ ரூ.16,930 (ரூ.17,955)
வெள்ளி 10 கிராம் ரூ.191 (ரூ.192)
வெள்ளி 1 கிராம் ரூ.19.1 (ரூ.19.2)