சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு 32 ரூபாய் குறைந்து ரூ.9,728 க்கு விற்பனை செய்யப்படுகிறது. பார் வெள்ளி கிலோவுக்கு 620 ரூபாய் குறைந்துள்ளது.
தங்கம், வெள்ளி விலை விவரம்:
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.13,125 (நேற்று ரூ.13,170)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,728 (ரூ.9,760)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,216 (ரூ.1,220)
வெள்ளி (பார்) கிலோ ரூ.20,125 (ரூ.20,745)
வெள்ளி 10 கிராம் ரூ.215.50 (ரூ.222)
வெள்ளி 1 கிராம் ரூ.21.55 (ரூ.22.2)
எண்ணெய், சர்க்கரை சந்தைக்கு இன்று விடுமுறையாகும்.