அன்னியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு இன்று 30 பைசா உயர்ந்துள்ளது.
அன்னியச் செலாவணி சந்தை கடந்த வெள்ளியற்று நிறைவடையும் போது ரூ.45.82 ஆக இருந்த டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இன்று காலை வர்த்தகம் துவங்கிய போது ரூ.45.52 ஆக உயர்ந்தது.
இன்று நண்பகல் நிலவரப்படி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ.45.24 முதல் ரூ.45.58 ஆக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.