மும்பை தங்கம், வெள்ளிச் சந்தையில் இன்று காலை வர்த்தகத்தில் தங்கம் விலை 10 கிராமிற்கு ரூ.105ம், வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.135ம் உயர்ந்துள்ளது.
சர்வதேச பங்குச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 779.00/779.25 ஆக இருந்தது 776.00/776.50 டாலர்களாக சரிந்துள்ளது.
இதேபோல் பார் வெள்ளியின் விலையில் அதிகரித்து வெள்ளி விலை ஒரு அவுன்ஸ் 10.92/10.93 டாலராக இருந்தது. முந்தைய நாள் விலை விலை 10.80/10.81 டாலர்.
தங்கம், வெள்ளி விலை நிலவரம்:
24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.11,775 (நேற்று ரூ.11,740)
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.11,715 (ரூ.11,670)
வெள்ளி (10 கிராம்): ரூ.18,910 (ரூ.19,130)