மும்பை தங்கம், வெள்ளிச் சந்தையில் இன்று காலை வர்த்தகத்தில் தங்கம் விலை 10 கிராமிற்கு ரூ.110ம், வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.10 சரிந்துள்ளது.
சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 739.60/741.20 ஆக இருந்தது 750.55/751.55 டாலர்களாக அதிகரித்துள்ளது.
இதேபோல் பார் வெள்ளியின் விலையில் சரிவு ஏற்பட்டு வெள்ளி விலை 1 அவுன்ஸ் 10.69/10.74 டாலராக இருந்தது. முந்தைய நாள் விலை விலை 10.43/10.51 டாலர்.
தங்கம், வெள்ளி விலை நிலவரம்:
24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.11,360 (நேற்று ரூ.11,525)
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.11,300 (ரூ.11,460)
வெள்ளி (10 கிராம்): ரூ.18,950 (ரூ.19,085)