தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு 40 ரூபாய் குறைந்து ரூ.8,704க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை 10 கிராமுக்கு இரண்டு ரூபாய் குறைந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை ஏறுவதும் குறைவதுமாக இருந்து வருகிறது. நேற்று ஒரு பவுனுக்கு ரூ.32 உயர்ந்து 8,744 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.40 குறைந்து ரூ.8704க்கு விற்கப்படுகிறது.
சென்னை சந்தையில் இன்று விற்பனை செய்யப்படும் தங்கம், வெள்ளி விலை விவரம்:
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.11,740 (நேற்று ரூ.11,800)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.8,704 (ரூ.8,744)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1, 088 (ரூ1,093)
வெள்ளி (பார்) கிலோ ரூ.19,305 (ரூ.19,480)
வெள்ளி 10 கிராம் ரூ.206.50 (ரூ.208.50)
வெள்ளி 1 கிராம் ரூ.20.6 (ரூ.20.8)