Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செ‌ன்னை: ச‌ரி‌ந்து வரு‌ம் த‌ங்க‌ம் ‌விலை!

செ‌ன்னை: ச‌ரி‌ந்து வரு‌ம் த‌ங்க‌ம் ‌விலை!
, வெள்ளி, 5 செப்டம்பர் 2008 (11:54 IST)
த‌ங்கத்‌‌தி‌ன் ‌விலஇ‌ன்றபவு‌னு‌க்கு 80 ரூபா‌யகுறை‌ந்தூ.8,608‌க்கு ‌வி‌ற்பனசெ‌ய்ய‌ப்படு‌கிறது. வெ‌ள்‌ளி‌‌யி‌ன் ‌விலையு‌ம் 10 ‌கிராமு‌க்கு இர‌ண்டு ரூபா‌யஉய‌ர்‌ந்து‌ள்ளது.

கட‌ந்த ‌சிமாத‌ங்களாத‌ங்க‌த்‌‌தி‌ன் ‌விலஏறுவது‌மகுறைவதுமாஇரு‌ந்தவ‌ரு‌கிறது. நே‌ற்று ஒரபவு‌னு‌க்கூ.72 ச‌ரி‌ந்து 8,688 ரூபா‌ய்‌க்கு ‌வி‌ற்பனசெ‌ய்ய‌ப்ப‌ட்டது. இ‌ன்று மேலு‌ம் த‌ங்க‌த்‌தி‌ன் ‌விலை ச‌ரி‌ந்து‌ள்ளது.

செ‌ன்னச‌ந்தை‌யி‌லஇ‌ன்று ‌வி‌ற்பனசெ‌ய்ய‌ப்படு‌மதங்கம், வெள்ளி விலை ‌‌விவர‌ம்:

தங்கம் (24 காரட்) 10 கிராமரூ.11,640 (நே‌ற்று ரூ.11,725)
தங்கம் (22 காரட்) 8 கிராமரூ.8,608 (ரூ.8,688)
தங்கம் (22 காரட்) 1 கிராமரூ.1,076 (ரூ.1,086)

வெள்ளி (பார்) கிலோ ரூ.19,735 (ரூ.19,900)
வெள்ளி 10 கிராமரூ.211 ரூ.213)
வெள்ளி 1 கிராம் ரூ.21.3 (ூ.11.6)

Share this Story:

Follow Webdunia tamil