மும்பை தங்கம், வெள்ளிச் சந்தையில் இன்று காலை வர்த்தகத்தில் தங்கம் விலை 10 கிராமிற்கு ரூ.15ம், வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.25ம் குறைந்துள்ளது.
தங்கம், வெள்ளி விலை நிலவரம்:
24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,000 (ரூ.11,970)
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.11,935 (ரூ.11,905)
வெள்ளி (10 கிராம்): ரூ.21,270 (ரூ.21,160)