கடந்த சில மாதங்களாக ஏறுவதும் குறைவதுமாக இருந்து வந்த தங்கத்தின் விலையில் இன்று எந்தவித மாற்றமும் இல்லை. நேற்று ஒரு பவுன் ரூ.8,880 க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றும் அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையிலும் எந்த மாற்றமும் இல்லை.
சென்னை சந்தையில் இன்று விற்பனை செய்யப்படும் தங்கம், வெள்ளி விலை விவரம்:
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.11,980 (நேற்று ரூ.11,980)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.8,880 (ரூ.8,808)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,110 (ரூ.1,101)
வெள்ளி (பார்) கிலோ ரூ.20,695 (ரூ.20,695)
வெள்ளி 10 கிராம் ரூ.221.50 (ரூ.221.50)
வெள்ளி 1 கிராம் ரூ.22.1 (ரூ.22.1)