அன்னியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு இன்று 3 பைசா குறைந்துள்ளது.
நேற்று அன்னியச் செலாவணி சந்தை முடிவின் போது ரூ.43.74/75 ஆக இருந்த டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இன்று காலை வர்த்தகம் துவங்கும் போது ரூ.43.77/78 ஆக சரிந்தது.