Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செ‌ன்னை: த‌‌ங்க‌ம் பவுனு‌க்கு ரூ.272 உய‌ர்வு!

செ‌ன்னை: த‌‌ங்க‌ம் பவுனு‌க்கு ரூ.272 உய‌ர்வு!
, வியாழன், 14 ஆகஸ்ட் 2008 (13:04 IST)
கட‌ந்த ‌சிமாத‌ங்களாத‌ங்க‌த்‌தி‌ன் ‌விலஏறுவது‌ம், குறைவதுமாஇரு‌ந்தவரு‌கிறது. நே‌ற்றபவுனு‌க்கு 160 ரூபா‌யஅ‌திக‌ரி‌த்தது. இ‌ன்று‌மமேலு‌மபவுனு‌க்கூ.272 அ‌திக‌ரி‌த்து‌ள்ளது.

நே‌ற்றபவு‌னூ.8,424‌க்கு ‌வி‌ற்பனசெ‌ய்ய‌ப்ப‌ட்டது. இ‌ன்றபவு‌னூ.8,696‌க்கு ‌வி‌ற்பனசெ‌ய்ய‌ப்படு‌கிறது.

வெ‌ள்‌ளி‌யி‌ன் ‌விலையு‌மஇன‌்றஅ‌திக‌ரி‌த்துள்ளது. 10 ‌கிராமு‌க்கஆறரூபா‌யஅ‌திக‌ரி‌த்து‌ள்ளது.

செ‌ன்னை‌யி‌லஇ‌ன்றச‌ந்‌தை‌யி‌ல் ‌வி‌ற்பனசெ‌ய்ய‌ப்படு‌மத‌ங்க‌ம், வெ‌ள்‌ளி ‌விலவருமாறு:

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.11,735 (நே‌ற்று ரூ.11,365)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.8,696 (ரூ.8,424)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,087 (ரூ.1,053)

வெள்ளி (பார்) கிலோ ரூ.21,880 (ரூ.21,335)
வெள்ளி 10 கிராம் ரூ.234 (ரூ.228)
வெள்ளி 1 கிராம் ரூ.23.4 (ரூ.22.8)

சுத‌ந்‌‌திர ‌‌தின‌த்தையொ‌ட்டி நாளை ‌விடுமுறையாகு‌ம்.

Share this Story:

Follow Webdunia tamil