கடந்த இரண்டு மாதங்களாக தங்கத்தின் விலை ஏறுவதும், குறைவதுமாக இருந்து வருகிறது. நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.152 குறைந்திருந்தது. இன்று திடீரென பவுனுக்கு ரூ.40 உயர்ந்துள்ளது.
நேற்று முன்தினம் பவுன் ரூ.8,704க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று பவுன் ரூ.8,744க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால் வெள்ளியின் விலை குறைந்துள்ளது. 10 கிராமுக்கு எட்டு ரூபாய் குறைந்துள்ளது.
சென்னையில் இன்று சந்தையில் விற்பனை செய்யப்படும் தங்கம், வெள்ளி விலை வருமாறு:
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.11,800 ( நேற்று முன்தினம் ரூ.11,740)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.8,744 (ரூ.8,704)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,093 (ரூ.1,088)
வெள்ளி (பார்) கிலோ ரூ.21,830 (ரூ.22,525)
வெள்ளி 10 கிராம் ரூ.233 (ரூ.241)
வெள்ளி 1 கிராம் ரூ.23.3 (24.4)