கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. நேற்று பவுனுக்கு ரூ.184 குறைந்து 9,408 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று மேலும் பவுனுக்கு ரூ.72 குறைந்து ரூ.9,336க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் வெள்ளியின் விலை 10 கிராமுக்கு 6 ரூபாய் அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று சந்தையில் விற்பனை செய்யப்படும் தங்கம், வெள்ளி விலை வருமாறு:
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,595 (நேற்று ரூ.12,695)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,336 (ரூ.9,408)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,167 (ரூ.1,176)
வெள்ளி (பார்) கிலோ ரூ.25,065 (ரூ.24,520)
வெள்ளி 10 கிராம் ரூ.268 (ரூ.262)
வெள்ளி 1 கிராம் ரூ.27 (ரூ.26)