Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செ‌ன்னை: த‌ங்க‌ம், வெ‌ள்‌ளி ‌விலை ‌உய‌ர்வு!

செ‌ன்னை: த‌ங்க‌ம், வெ‌ள்‌ளி ‌விலை ‌உய‌ர்வு!
, செவ்வாய், 29 ஜூலை 2008 (12:54 IST)
செ‌ன்னை‌யி‌லஇ‌ன்றத‌‌ங்க‌ம், வெ‌‌ள்‌ளி ‌‌விலை‌யி‌லமா‌ற்ற‌மஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது. த‌ங்க‌மஒரபவுனு‌க்கூ.102‌ அ‌திக‌ரி‌த்து‌ ரூ.9,592 ‌க்கு ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌கிறது.

இதேபோ‌ல் வெ‌ள்‌ளி‌யி‌ன் ‌விலை 10 ‌கிராமு‌க்கு இர‌ண்டு ரூபா‌ய் அ‌திக‌ரி‌த்து‌ள்ளது.

செ‌ன்னை‌யி‌லஇ‌ன்றச‌ந்‌தை‌யி‌ல் ‌வி‌ற்பனசெ‌ய்ய‌ப்படு‌மத‌ங்க‌ம், வெ‌ள்‌ளி ‌விலவருமாறு:

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,940 (நே‌ற்று ரூ.12,795)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.ரூ.9,592 (ரூ.9,480)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,199 (ரூ.1,186)

வெள்ளி (பார்) கிலோ ரூ.25,030 (ரூ.24,885)
வெள்ளி 10 கிராம் ரூ.268 (ரூ.266)
வெள்ளி 1 கிராம் ரூ.27 (ரூ.26)

Share this Story:

Follow Webdunia tamil