சென்னையில் இன்று விற்கப்படும் தங்கம், வெள்ளியில் சிறிய அளவே விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் இன்று சந்தையில் விற்பனை செய்யப்படும் தங்கம், வெள்ளி விலை வருமாறு:
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,795 ( நேற்று முன்தினம் ரூ.12,785)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,480 (ரூ.9,496)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,186 (ரூ.1,185)
வெள்ளி (பார்) கிலோ ரூ.24,885 (ரூ.24,495)
வெள்ளி 10 கிராம் ரூ.266 (ரூ.262)
வெள்ளி 1 கிராம் ரூ.26 (ரூ.26)