கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை, நேற்று பவுனுக்கு ரூ. 168 அதிகரித்து ரூ.9,496க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று பவுனுக்கு ரூ.16 குறைந்துள்ளது.
இதே போல் வெள்ளியின் 10 கிராமுக்கு ரூ.3 குறைந்துள்ளது.
சென்னையில் இன்று சந்தையில் விற்பனை செய்யப்படும் தங்கம், வெள்ளி விலை வருமாறு:
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,785 (நேற்று ரூ.12, 810)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,480 (ரூ.9,496)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,185 (ரூ.1,187)
வெள்ளி (பார்) கிலோ ரூ.24,495 (ரூ.24,760)
வெள்ளி 10 கிராம் ரூ.262 (ரூ.265)
வெள்ளி 1 கிராம் ரூ.26 (ரூ.26)