கடந்த மூன்று நாட்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை, இன்று பவுனுக்கு ரூ. 168 அதிகரித்து ரூ.9,496க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதே போல் வெள்ளியின் 10 கிராமுக்கு ரூ.5 அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று சந்தையில் விற்பனை செய்யப்படும் தங்கம், வெள்ளி விலை வருமாறு:
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.12, 810 (நேற்று ரூ.12,585)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ. 9,496 (ரூ.9,328)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,187 (ரூ.1,166)
வெள்ளி (பார்) கிலோ ரூ.24,760 (நேற்று ரூ.24,300)
வெள்ளி 10 கிராம் ரூ.265 (ரூ.260)
வெள்ளி 1 கிராம் ரூ.26 (ரூ.27)