கடந்த சில நாட்களாக குறைந்த வந்த தங்கத்தின் விலை இன்று ஒரு கிராமுக்கு 11 ரூபாய் அதிகரித்துள்ளது.
பார் வெள்ளி 10 கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று சந்தையில் விற்பனை செய்யப்படும் தங்கம், வெள்ளி விலை வருமாறு:
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.13,420 (நேற்று ரூ.13,300)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,944 (ரூ.9,856)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,243 (ரூ.1,232)
வெள்ளி (பார்) கிலோ ரூ.26,355 (நேற்று ரூ.25,930)
வெள்ளி 10 கிராம் ரூ.282 (ரூ.277)
வெள்ளி 1 கிராம் ரூ.29 (ரூ.27)