Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செ‌ன்னை: த‌ங்க‌ம் பவுனு‌க்கு ரூ.88 குறை‌ந்தது!

செ‌ன்னை: த‌ங்க‌ம் பவுனு‌க்கு ரூ.88 குறை‌ந்தது!
, வியாழன், 17 ஜூலை 2008 (12:16 IST)
கட‌ந்த இர‌ண்டு நா‌ட்களாக ரூ.10,000 ‌‌க்கு ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்‌ப‌ட்ட ஒரு பவு‌ன் த‌ங்க‌ம், இ‌ன்று ரூ.88குறை‌ந்து ரூ.‌9,960க்கு ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌கிறது.

பா‌ரவெ‌‌ள்‌ளி 10 ‌கிராமு‌க்கு ஒரு ரூபா‌ய் குறை‌ந்து‌ள்ளது.

செ‌ன்னை‌யி‌லஇ‌ன்றச‌ந்‌தை‌யி‌ல் ‌வி‌ற்பனசெ‌ய்ய‌ப்படு‌மத‌ங்க‌ம், வெ‌ள்‌ளி ‌விலவருமாறு:

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.13,435 (நே‌ற்று ரூ.13,550)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,960 (ரூ.10,048)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1245 (ரூ.1256)

வெள்ளி (பார்) கிலோ ரூ.26,845 (நே‌ற்று ரூ.26,930)
வெள்ளி 10 கிராம் ரூ.287 (ரூ.288)
வெள்ளி 1 கிராம் ரூ.28 (ரூ.29)

Share this Story:

Follow Webdunia tamil