சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.4 அதிகரித்துள்ளது. இதனால் ஒரு பவுன் தங்கம் ரூ.10,048 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இரண்டு நாட்களாக தொடர்ந்து தங்கம் விலை அப்படியே இருக்கிறது.
பார் வெள்ளி 10 கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது.
சென்னையில் இன்று சந்தையில் விற்பனை செய்யப்படும் தங்கம், வெள்ளி விலை வருமாறு:
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.13,550 (நேற்று ரூ.13,515)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.10,048 (ரூ.10,016)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1256 (ரூ.1,252)
வெள்ளி (பார்) கிலோ ரூ.26,930 (நேற்று ரூ.27,315)
வெள்ளி 10 கிராம் ரூ.288 (ரூ.293)
வெள்ளி 1 கிராம் ரூ.29 (ரூ.30)