Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மும்பை சந்தையில் தங்கம் விலை ரூ.100 உயர்வு!

மும்பை சந்தையில் தங்கம் விலை ரூ.100 உயர்வு!
, புதன், 26 மார்ச் 2008 (13:55 IST)
மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.435ம், தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.100ம் அதிகரித்துள்ளது.

நியூயார்க் சந்தையில் நேற்று அவுன்ஸ் 934.60/935.40 டாலராக இருந்த தங்கத்தின் விலை இன்று 940.50/941.50 டாலராக உயர்ந்துள்ளது. அதேபோல், வெள்ளி விலை அவுன்சுக்கு 17.78/17.83 டாலரில் இருந்து 17.87/17.93 டாலராக அதிகரித்துள்ளது.

மும்பை தங்கம், வெள்ளி சந்தை இன்று காலை விலை நிலவரம்:

24 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.12,275
22 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.12,215
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.23,425

Share this Story:

Follow Webdunia tamil