Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரிசர்வ் வங்கி தலையீடு : டாலர் மதிப்பு உயர்வு!

ரிசர்வ் வங்கி தலையீடு : டாலர் மதிப்பு உயர்வு!

Webdunia

, வியாழன், 27 செப்டம்பர் 2007 (20:59 IST)
அந்நியச் செலாவணி சந்தையில் இன்று காலையில் 1 டாலர் ரூ. 39.66/68 என்ற அளவில் வர்த்தகம் தொடங்கியது. (நேற்றைய இறுதி விலை 1 டாலர் ரூ.39.70/71). வர்த்தகம் தொடங்கியதற்கு பிறகு ஒரு கட்டத்தில் 1 டாலர் ரூ.39.63 முதல் ரூ.39.90 வரை என்ற அளவில் ஏற்ற இறக்கமாக இருந்ததது.

ரிசர்வ் வங்கி தலையிட்டு அதிகளவு டாலர்களை வாங்க தொடங்கிய பிறகு, டாலரின் மதிப்பு சீரடைந்து அதிகரிக்க தொடங்கியது.

இறுதியில் 1 டாலர் ரூ.39.70/ 71 என்ற அளவில் முடிந்தது.

Share this Story:

Follow Webdunia tamil