கடந்த வாரம் கிலோ ரூ.20 முதல் ரூ.18 வரை விற்கப்பட்ட வெங்காயம் தற்போது ரூ.10க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆந்திராவிலிருந்து அதிகமாக வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதால் இந்தளவுக்கு விலை குறைந்துள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் விற்கப்படும் காய்கறி விலைகள் (ஒரு கிலோ) வருமாறு
பெரிய வெங்காயம் ரூ.10
நாசிக் வெங்காயம் ரூ.18
சாம்பார் வெங்காயம் ரூ.15
கத்தரிக்காய் ரூ.08
வெண்டைக்காய் ரூ.10
பீன்ஸ் ரூ.20
புடலங்காய் ரூ.06
கேரட் ரூ.10
ஊட்டி கேரட் ரூ.10
பெங்களூர் கேரட் ரூ.08
நாட்டு தக்காளி ரூ.08
பெங்களூர் தக்காளி ரூ.10
உருளைக்கிழங்கு ரூ.10
சேனைக் கிழங்கு ரூ.08
கோஸ் ரூ.03
பாகற்காய் ரூ.08
முள்ளங்கி ரூ.15
பீட்ரூட் ரூ.05
அவரைக்காய் ரூ.25
மிளகாய் ரூ.08
சேப்பங் கிழங்கு ரூ.08
இஞ்சி ரூ.25
பூசணி ரூ.05
பழ வகைகள்
ஆப்பிள் கிலோ ரூ.30 முதல் 65 வரை
ஆரஞ் கிலோ ரூ.20 முதல் 25 வரை
சாத்துக்குடி கிலோ ரூ.07 முதல் 9 வரை
கொய்யா கிலோ ரூ.10 முதல் 15 வரை