சென்னையில் இன்று காலை நிலவரப்படி தங்கம், வெள்ளி விலைகள் வருமாறு :
தங்கம் (24 கேரட்10 கிராம்) : ரூ.8820 (நேற்று ரூ.8,790)
தங்கம் (22 கேரட் 1 கிராம்) : ரூ 817 (நேற்று ரூ.814)
வெள்ளி (பார் 1 கிலோ) ரூ. 16,260 (நேற்று ரூ.16,225
வெள்ளி (10 கிராம்) : ரூ 174.